அந்த நாள்களுக்கு ‘கப்’ பயன்படுத்தலாமா?

கீதா ஹரிப்ரியா, மகப்பேறு மருத்துவர்

ம்மாவின் பழையப்புடவை, அப்பாவின் கிழிந்துபோன வேட்டி என்றிருந்த தீட்டுத்துணி, பிறகு விதவிதமான நாப்கின்களாக மாறியது. அதன் பிறகு டாம்பூன் வடிவமெடுத்தது. தற்போது மென்ச்சுரல் (Menstrual Cup) கப்பாக வலம் வந்துகொண்டிருக்கிறது. இதன் பயன் என்ன; இது யாருக்கு உபயோகமாகும்; இதன் சாதக - பாதகங்கள் என்னென்ன..?  மகப்பேறு மருத்துவர் கீதா ஹரிப்ரியா சொல்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick