தொற்று நோய்களின் உலகம்! | World of Infectious Diseases! - Awareness - Doctor Vikatan | டாக்டர் விகடன்

தொற்று நோய்களின் உலகம்!

ஹெல்த் - 7வி.ராமசுப்பிரமணியன், தொற்றுநோய் சிறப்பு மருத்துவர்

ருத்துவ ஆராய்ச்சிகளை அடுத்த தளத்துக்கு நகர்த்தத் தன்னையே அர்ப்பணித்த மாமேதை ஜான் ஹன்ட்டர் (John Hunter 1728-1739). ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர். அறுவை சிகிச்சை நிபுணர். ஆராய்ச்சிகளிலும் ஆர்வம் உண்டு. பிணங்களைக் கொண்டு நிறைய ஆராய்ச்சிகள் செய்வார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick