சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 7

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
டி.நாராயண ரெட்டி, செக்ஸாலஜிஸ்ட்

பிலர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டில் ஒரு பாடல் உண்டு. `வேரல் வேலி வேர்கோட் படவின்...’ எனத் தொடங்கும் அந்தப் பாடலில் தலைவியின் தோழி, தலைவனிடம் சொல்கிறாள்... `தலைவியின் காதல் நோய் மிகப் பெரியது. அவளால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை...’ காதலை, `நோய்’ எனச் சொல்கிறார் கபிலர். என்னிடம் ஆலோசனைக்கு வந்திருந்தார் ஒருவர். 50 வயது. ``எனக்கு சர்க்கரைநோய் இருக்கு. புகைபிடிப்பேன். கடந்த சில வாரங்களாக விரைப்புத் தன்மை சரியாக இல்லை. என் நண்பர் ஒருத்தர்கிட்ட `டாக்டரைப் பார்க்கலாமா?’னு கேட்டேன். `இதுக்குப் போய் ஏன் வீணா செலவு செய்யறே? 50 வயசாகிடுச்சு. ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. இனிமே உனக்கு எதுக்கு செக்ஸ்?’ என்று சொன்னார். மனசு கேட்காம உங்ககிட்ட வந்திருக்கேன்...’’ என்றார்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick