எலும்பை இரும்பாக்கும் தேங்காய்ப்பால் | Significant Benefits Of Coconut Milk - Doctor Vikatan | டாக்டர் விகடன்

எலும்பை இரும்பாக்கும் தேங்காய்ப்பால்

க.திருத்தணிகாசலம், சித்த மருத்துவர்

“பாரம்பர்யமாக நமது மண்ணில் விளைந்து நம் உணவிலும் வழிபாட்டிலும் மருந்துகளிலும் நீக்கமற நிறைந்துள்ளது தேங்காய். ‘தேங்காயை உணவில் சேர்த்தால் கொழுப்பு அதிகரித்துவிடும், உடலுக்குக் கேடு விளைவிக்கும்’ என்று திட்டமிட்டுப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இப்போது அந்த மூடநம்பிக்கை மாறிவருகிறது. தேங்காயை நேரடியாகப் பயன்படுத்துவதைவிட அதை அரைத்துப் பால் எடுத்துப் பயன்படுத்துவதன்மூலம் நிறைய நோய்களைக் குணப்படுத்த முடியும்” என்கிறார் சித்தமருத்துவர் திருத்தணிகாசலம். தேங்காய்ப்பாலின் மகத்துவங்களைப் பட்டியலிடுகிறார் அவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick