தொண்டையில் தொல்லையா? சமையலறைக்கு வாங்க!

ஜீவாசேகர், இயற்கை மருத்துவர்

“மழை, பனி போன்ற குளிர்ச்சியான தட்பவெப்பம், வெயில் நேரத்தில் குளிர்பானங்கள், ஐஸ்வாட்டர் குடிப்பது, இரவு தூங்கப்போவதற்குமுன் குளிர்ச்சியான உணவுகளை உட்கொள்வது போன்ற பல காரணங்களால் தொண்டையில் கரகரப்பு, தொண்டைக்கட்டு, வலி ஏற்படும். தொண்டையில் சளி கட்டிக்கொண்டு பாடாகப்படுத்தும். இதுபோன்ற பாதிப்புகளுக்கு எளிய வைத்தியங்கள் மூலம் தீர்வு காணலாம்” என்கிறார் இயற்கை மருத்துவர் ஜீவா சேகர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick