டாக்டர் நியூஸ்! | Doctor News - Doctor Vikatan | டாக்டர் விகடன்

டாக்டர் நியூஸ்!

ருவருக்கு வயதாக ஆக, அவருடைய உடம்பு பலவீனமாகும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், ஏன் அப்படிப் பலவீனமாகிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. இதுபற்றிப் பல்வேறு ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டிருந்தாலும், தெளிவான காரணம் இதுவரை கிடைக்கவில்லை. மான்செஸ்டர் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த ரகசியத்தைக் கண்டறிந்திருக்கிறார்கள். வயதானவர்களின் தசைகளைக் கட்டுப்படுத்தும் நரம்பு இணைப்புகள் குறைந்துவிடுகின்றன, ஆகவே, நரம்புகளின் அமைப்பால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை, மூளையுடனான தொடர்பு அறுந்து அந்தத் தசைகள் வலுவிழக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick