சோரியாசிஸ்... மொட்டை அடிப்பது தீர்வாகுமா?

தலத் சலீம், ட்ரைகாலஜிஸ்ட்

சோரியாசிஸைக் குணப்படுத்துவதாகத் திடீர் திடீர் என முளைக்கிற மையங்களை சமீபகாலத்தில் அதிகம் பார்க்கிறோம். இந்தத் தலைமுறையினரில் பலருக்கும் சோரியாசிஸ் என்கிற வார்த்தையே புதிது. பொடுகுத் தொல்லையை சோரியாசிஸ் எனப் பூதாகரப்படுத்தி, ஆண், பெண் என எல்லோரையும் மொட்டையடிக்கச் சொல்லி சிகிச்சை அளிப்பதாக ஏமாற்று வித்தைகள் காட்டும் போலி நபர்களுக்கும் இன்று குறைவில்லை. சோரியாசிஸ் பாதிப்பைவிடவும் கொடுமையானது மொட்டைத் தலையுடன் வலம் வருவது. உண்மையில் சோரியாசிஸ் என்பது என்ன? அதன் அறிகுறிகள் எப்படியிருக்கும்? குணப்படுத்த முடியுமா? விரிவாகப் பேசுகிறார் ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்