மிஸ் பண்ணினா ஃபீல் பண்ணாதீங்க! | Reasons You Might Miss Your Period - Doctor Vikatan | டாக்டர் விகடன்

மிஸ் பண்ணினா ஃபீல் பண்ணாதீங்க!

ரத்னகுமார், மகப்பேறு மருத்துவர்

மாதவிடாய் சுழற்சி சீராக இருப்பது ஆரோக்கியக் காரணிகளில் ஒன்று. சிலருக்குத் திடீரென மாதவிடாய் நின்றுபோனால், சத்துக்குறைவு, கருத்தரிப்பு போன்றவை அதற்கு நாம் அறிந்த காரணங்கள். ஆனால், பீரியட்ஸ் `மிஸ்’ ஆக இன்னும் பல மருத்துவக் காரணங்கள் உள்ளன. அவற்றைப் பட்டியலிடுகிறார், விழுப்புரத்தைச் சேர்ந்த மூத்த மகப்பேறு மருத்துவர் ரத்னகுமார்.

* தைராய்டு குறைவாகச் சுரக்கும் பிரச்னை இருப்பவர்களுக்கு மாதவிடாய் சுழற்சி முறையற்று இருக்கும். தைராய்டு மாத்திரைகள் எடுத்துக்கொள்வதன் மூலம் நிவாரணம் பெறலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick