குட்டித்தூக்கம்... நான்கில் நீங்கள் எந்த வகை? | Varieties of sleeping - Doctor Vikatan | டாக்டர் விகடன்

குட்டித்தூக்கம்... நான்கில் நீங்கள் எந்த வகை?

ஹெல்த்

தியச் சாப்பாட்டுக்குப் பிறகு ஒரு குட்டித் தூக்கம் போடுவது பலருக்குப் பழக்கம். வேலை செய்யுமிடங்களில், வகுப்பறையில்கூடச் சிலர் லேசாகக் கண்ணயர்வார்கள். குட்டித் தூக்கத்தில் நான்கு வகைகள் இருக்கின்றன. அவை தரும் பலன்கள்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick