நுரையீரல் நலமா?

திருப்பதி, நுரையீரல் நோய் சிறப்பு நிபுணர்

யிர்வாழ்வதற்கு ஆதாரமான ஆக்சிஜனை உள்வாங்கி, கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றும் உயிர்த் தொழிற்சாலைதான் நுரையீரல். அதைப் பாதுகாப்பதில் நாம் எந்தளவு அக்கறை செலுத்துகிறோம் என்பது கேள்விக்குறி. சுற்றுச்சுழல் மாசுபடுவதால் நம் உடலில் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் உறுப்பு நுரையீரல்தான்.

2015-ம் ஆண்டு ‘லான்செட் ரெஸ்பிரேட்டரி’ (Lancet Respiratory Medicine Journal) என்ற மருத்துவ ஆய்விதழ் நடத்திய ஓர் ஆய்வில், ‘சுவாசம் மற்றும் நுரையீரல் பிரச்னைகளால் ஏற்படும் இறப்பில் நான்கில் ஒன்று இந்தியாவில் நிகழ்கிறது’ என்று தெரியவந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick