கோடையும் வாடையும் | Summer health tips - Doctor Vikatan | டாக்டர் விகடன்

கோடையும் வாடையும்

மேனகா, அழகுக்கலை நிபுணர்

குளிரைச் சபித்து, கோடைக்கு ஏங்கிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் இப்போது வெயிலைத் திட்டத் தொடங்கியிருக்கிறார்கள். கோடை சீசன் முழுவதுமாக ஆரம்பிப்பதற்கு முன்பே, அதன் தாக்கம் கடுமையாக இருக்கிறது. வியர்வை வழிந்து எப்போதும் உடலோடு ஒட்டிக்கொண்டிருக்கிற வாடையை சகித்துக்கொள்வது பலரும் எதிர்கொள்கிற சவால். அதிலிருந்து விடுபட இயற்கையான வழிகளைக் கூறுகிறார் அழகுக்கலை நிபுணர் மேனகா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick