பி.எம்.ஆர் - Basal Metabolic Rate

டல் எடையைக் குறைக்க, எடையை அதிகரிக்க, இருக்கும் எடையை அப்படியே பராமரிக்க பி.எம்.ஆர் அளவு உதவும். சரியாக, நேரத்துக்குச் சாப்பிட்டு, முறையாக உடற்பயிற்சிகள் செய்தாலும் சிலருக்கு உடல் எடை குறையாது. அவர்கள் தங்களின் பி.எம்.ஆர்-ஐத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப வழிமுறைகளை மாற்றிக்கொண்டு குறைக்க முயற்சி செய்யலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்