ஆரோக்கியம் அறியலாம்! - அவசியமான மருத்துவ உபகரணங்கள் | Important Medical Equipments - Doctor Vikatan | டாக்டர் விகடன்

ஆரோக்கியம் அறியலாம்! - அவசியமான மருத்துவ உபகரணங்கள்

யாருக்கு எப்போது எந்த நோய் வரும் என்று தெரியாத சூழலில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மிகச்சாதாரணமாக வந்த காய்ச்சல் ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை மளமளவெனக் குறைத்து உயிரிழப்புவரை கொண்டுபோய்விட்டிருக்கிறது. குடல்புற்றுநோய் ஓர் அப்பாவிக் குழந்தையின் உயிரைப் பறித்துவிட்டது.  சமீபகாலமாக வரும் இந்தத் தகவல்கள் நம் எல்லோரையும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. இவை அல்லாமல் நாளுக்குநாள் பாதிப்பை ஏற்படுத்தும் வரிசைகட்டி நிற்கும் புதுப்புது நோய்கள். இப்படிவரும் ஒவ்வொரு நோய் மற்றும் பாதிப்புகளுக்குத் தனித்தனி மருத்துவர்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick