மருத்துவமனை பயம் | Fear of Hospitals Phobia – Nosocomephobia - Doctor Vikatan | டாக்டர் விகடன்

மருத்துவமனை பயம்

அச்சம் தவிர்

டாக்டர் ஊசி போடுவார் என்கிற  பயத்தில் மருத்துவமனைக்குச் செல்லத் தயங்கும் குழந்தைகளைப் பார்க்கலாம். வளர்ந்த பின் அவர்களுக்கு இந்த பயம் போய்விடும். ஆனால் நோசாகம்போபியாவால் (Nosocomephobia) பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த வயதிலும் மருத்துவமனைக்குச் செல்வதில் பயமிருக்கும். அமெரிக்க அதிபராக இருந்த ரிச்சர்ட் நிக்ஸன் போன்ற பல பிரபலங்களும் இந்த போபியாவால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick