காதல் எங்கிருந்து வருகிறது? - உளவியலும் அறிவியலும்

குறிஞ்சி - மனநல மருத்துவர்ஹெல்த்

காதல்... மனித உணர்வுகளில் ஒன்றாகத் தன்னை நிலைநிறுத்தி, எவ்வளவு முயன்றாலும் அடக்க முடியாமல், தன்னை வெளிக்காட்டியே தீரும் ஓர் அனிச்சைச் செயல். காதலில் விழுந்தவுடன் நம் செயல்களில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. “டிவில பாட்டே கேட்காதவன், லவ் சாங்க்ஸ் போட்டா சேனல் மாத்த விட மாட்டேங்கறான். பல்லு வெளக்குறதுல இருந்து பக்கோடா சாப்பிடற வரைக்கும் எல்லா டைமும் போனைக் கையிலேயே வெச்சிருக்கான். ஒண்ணு மெசேஜ் அனுப்பறான்... இல்லனா ஹெட்செட் போட்டுட்டு போன் பேசறான்” எனக் காதலில் விழுந்தவர்களின் நண்பர்கள் பெரிய லிஸ்டே போடுவார்கள்.  ஆனால், காதல் குறித்துப் பேச, அதன் காரணி மற்றும் விளைவுகள் குறித்து அறிவியல் ரீதியாக விவாதிக்க நாம் என்றாவது முற்பட்டிருக்கிறோமா? காதல் உணர்வு எப்படித் தோன்றுகிறது? அது பிறக்கும்போது நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன? காதலின் உளவியலும் உடலியலும் அறிவோமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்