குறைந்தாலும் பிரச்னை கூடினாலும் பிரச்னை - என்ன செய்யும் ஈஸ்ட்ரோஜென்?

ஸ்ருதி, நாளமில்லாச் சுரப்பியியல் மருத்துவர்ஹெல்த்

ரு பெண்ணுக்குப் பெண் தன்மையைத் தருவது, ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன். இது பெண்களுக்குத் தரவல்ல பிற நன்மைகள் என்னென்ன; பெண்ணின் உடலில் ஈஸ்ட்ரோஜென் எப்போது குறையும், எப்போது அதிகரிக்கும்; அப்போது என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்? சந்தேகங்களைத் தெளிவுபடுத்துகிறார், நாளமில்லாச் சுரப்பியியல் மருத்துவர் ஸ்ருதி.

ஈஸ்ட்ரோஜென் என்றால் என்ன?

பெண்களின் உடலில் சுரக்கும் முக்கியமான செக்ஸ் ஹார்மோன் இது. ‘நான் ஒரு பெண்’ என்கிற உணர்வை ஏற்படுத்துகிற ஹார்மோனும் இதுதான். உற்பத்தியாவது சினைப்பையில் இருந்து என்றாலும், ஒரு சிறுமியின் வளரிளம் பருவத்தில் இருந்து ‘நீ அதிகமாக உற்பத்தியாக வேண்டும்’ என்று அதற்குக் கட்டளையிடுவது பிட்யூட்டரி சுரப்பி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்