உணவு லேபிள் - உணரவேண்டிய உண்மைகள்

காயத்ரி, ஊட்டச்சத்து நிபுணர்ஹெல்த்

பேக் செய்யப்பட்ட எந்த உணவுப்பொருளை நாம் கடைகளில் வாங்கினாலும், அதில்  ஊட்டச்சத்து லேபிள் (Nutrition Label)  ஒன்று இருக்கும். அதை எத்தனை பேர் சரியாகக் கவனிக்கிறோம்? அது அவ்வளவு  முக்கியமானதா என்றால் ஆமாம் என்பதே பதில்.  அது சரி... உணவு அல்லது ஊட்டச்சத்து லேபிளிங் (Food or Nutritional Labelling) என்றால் என்ன?

ஒரு பொருளைப் பற்றிய விளக்கங்களுடன், அதை வாடிக்கையாளர்களிடம் அறிமுகம் செய்வதற்கு, உணவு லேபிளிங் பயன்படுத்தப்படுகிறது. ஓர் உணவுப் பொருள் பாதுகாப்பான முறையில், விதிமுறைகளின்படி தயாரிக்கப் பட்டிருக்கிறதா என்பதற்கான ஆதாரம்தான் உணவு லேபிள்.

உணவு லேபிளில் இடம்பெறும் தகவல்களை விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர் காயத்ரி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்