வலியின் மொழி அறிவோம்! - 2

ஹெல்த்

லி என்பது உடலுக்குள் ஏற்படும் பிரச்னைகளை உணர்த்தும் மொழி. உடல் உறுப்புகளில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அது வலியாக வெளிப்படவேண்டும், அல்லது சருமத்தில் ஏதேனும் மாற்றம் உருவாக வேண்டும். அப்போதுதான் பிரச்னை என்னவென்று உணரமுடியும். கடந்த இதழில், தலைவலி, புற்றுநோயால் ஏற்படும் வலிகள், எலும்பு மற்றும் தசைவலிகள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு ஏற்படும் அடிப்படையான வலிகள் குறித்துப் பார்த்தோம். இந்த இதழில், உடலை வருத்தும் மேலும் சில வலிகள் குறித்துப் பார்க்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்