ஓர் இளைஞன் உருவாகிறான் - பெற்றோர் கவனத்துக்கு... | A to Z Tips for Communicating With Your Teenage Son - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/08/2018)

ஓர் இளைஞன் உருவாகிறான் - பெற்றோர் கவனத்துக்கு...

 

ருவமடையும் பெண் குழந்தைகளுக்கு, ‘மூன்று நாள்கள் என்பவை இப்படித்தான்’ என்று ஆலோசனை சொல்ல நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், பருவமடையும் ஆண்பிள்ளைகளுக்கான ஆலோசனைகளை, வழிகாட்டுதல்களை யாருமே கொடுப்பதில்லை. அதனாலேயோ என்னவோ, ஆண்பிள்ளைகள் புரியாத புதிராகவே இந்தக் காலகட்டத்தைக் கடக்கிறார்கள். இந்நிலை மாற வேண்டும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க