டாக்டர் 360: ஆஸ்துமா அலர்ட்! - அவசியத் தகவல்கள் | Asthma Symptoms And Treatment - Doctor Vikatan | டாக்டர் விகடன்

டாக்டர் 360: ஆஸ்துமா அலர்ட்! - அவசியத் தகவல்கள்

சுந்தரராஜன், நுரையீரல் சிறப்பு மருத்துவர்ஹெல்த்

னிதகுலத்துக்கு சவாலாக விளங்கும் நோய்களில் ‘க்ரானிக்’ (Chronic) எனப்படும் நாள்பட்ட நோய்கள் பிரதானமானவை. மூன்று மாதங்களுக்கும் மேலாகத் தொடரும் பிரச்னைகளைத்தான் ‘க்ரானிக்’ என்று வகைப்படுத்துகிறார்கள். இந்த வகை நோய்களுக்கு முக்கியமான உதாரணம், சுவாசக் கோளாறால் ஏற்படும் ஆஸ்துமா. ஆஸ்துமாவைப் பற்றி நிறைய மூடநம்பிக்கைகள் உண்டு. இந்த நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியாது என்றாலும், கட்டுப்படுத்த முடியும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick