7 மணிக்கு மேல் சாப்பிடாதீர்கள்

ஹெல்த்

‘இரவு 7 மணிக்குள் இரவுச் சாப்பாட்டை முடித்துவிட வேண்டும்’ என்று காலக்கெடுவை வலியுறுத்தியிருக்கிறது ஒரு புதிய ஆய்வு. இது தொடர்பாக 700-க்கும் மேற்பட்டவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில், இரவு மிகவும் தாமதமாகச் சாப்பிடுபவர்களுக்கு ரத்த அழுத்தம் ஏற்பட்டு மாரடைப்பு, பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick