காதலா... கற்பனையா? - எச்சரிக்கும் எரோட்டோமேனியா! | clerambault syndrome treatment - Doctor Vikatan | டாக்டர் விகடன்

காதலா... கற்பனையா? - எச்சரிக்கும் எரோட்டோமேனியா!

சங்கீதா, மனநல மருத்துவர்ஹெல்த்

காதல்...  இயல்பாக நிகழ்வது. காதலர்களுக்குள் நிகழும் சிறு சிறு மோதல்கள், வாக்குவாதங்கள், சண்டைகள், குடும்பச்சூழல், எதிர்பார்ப்புகள்... அனைத்தையும் மீறி வெற்றி பெறுவதுதான் காதலில் சுவாரஸ்யம். ஆனால், அந்தக் காதலே கற்பனை என்றால்? ஆம்... மிக அரிதாகக் கற்பனையை நிஜமென்று நம்பி வாழ்கிறார்கள் சிலர். மருத்துவ உலகில் இந்த நிலையை `எரோட்டோமேனியா’ (Erotomania) என்கிறார்கள். இது, `டெ கிளெராம்பால்ட் சிண்ட்ரோம்’ (Clerambault Syndrome) என்றும் அழைக்கப்படுகிறது. 1921-ம் ஆண்டு, முதன்முதலில் டெ கிளெராம்பால்ட் என்பவர்தான் இதை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick