மாண்புமிகு மருத்துவர்கள்! - ஆலா லெவுஷ்கினா | doctors medicine - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/12/2018)

மாண்புமிகு மருத்துவர்கள்! - ஆலா லெவுஷ்கினா

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

சேவை - 8

வ்வொரு நாளும் அதிகாலையிலேயே எழுந்துவிடுவார் டாக்டர் ஆலா லெவுஷ்கினா. காலைக் கடமைகளை முடிப்பார். தன் செல்லப் பூனைகளுக்கு உணவுவைப்பார். தன் வீட்டின் ஜன்னல்களில் வைக்கப்பட்டிருக்கும் கிண்ணங்களில் பறவைகளுக்காக தானியங்களைக் கொட்டுவார். மிகச் சரியாக எட்டு மணிக்கெல்லாம் தனது கிளினிக் சென்றுவிடுவார். காத்திருக்கும் நோயாளிகள் ஒவ்வொருவரையும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட நேரம் தவறாமல் நிதானமாகப் பரிசோதனை செய்வார். எவ்வளவு நோயாளிகள் இருந்தாலும், டாக்டர் ஆலாவின் பேச்சில் கனிவு மட்டும் குறையாது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close