தொல்லை நல்லது! - ஆனந்தம் விளையாடும் வீடு - 14 | A Guide for First Time Parents - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/12/2018)

தொல்லை நல்லது! - ஆனந்தம் விளையாடும் வீடு - 14

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

தனசேகர் கேசவலு, குழந்தைகள்நல மருத்துவர்

ந்த இதழிலும் 2 - 3 வயதுவரையிலான குழந்தைகளின் வளர்ச்சியைப் பற்றித்தான் பேசப் போகிறேன். 2 - 3 வயதுக்குள் குழந்தைகளின் எண்ணங்களும் வண்ணங்களும் உருவாகும். எண்ணங்கள் என்பவை பர்சனாலிட்டி; வண்ணங்கள் என்பவை குழந்தைகளின் விருப்பங்கள். இந்த வயதில் நல்ல விஷயங்களைச் சொல்லித் தருகிறீர்களோ இல்லையோ, தவறான பழக்கங்களை உங்களை அறியாமல்கூட சொல்லித்தந்துவிடாதீர்கள். குழந்தைகள் கெட்ட பழக்கங்களைக் கற்றுக்கொள்வது பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டி ஆகியோரிடத்திலிருந்துதான். உங்களுக்கு வருத்தமாக இருந்தாலும் இதுதான் உண்மை.

[X] Close

[X] Close