வேலைக்குப் போகாதீங்க! | best ways to rest - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/12/2018)

வேலைக்குப் போகாதீங்க!

ஹெல்த்

வெயில் சுட்டெரித்தாலும், அடை மழை பெய்தாலும் வேலைக்குச் சென்றுதான் ஆக வேண்டும். கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்று சிலரும், `வேலைகள் குவிந்து கிடக்கின்றனவே’ என்ற கவலையில் சிலரும் அன்றாடம் வேலைக்குச் செல்கின்றனர். உடல்நலம் மோசமாக இருந்தால்கூட அதைப் பொருட்படுத்தாமல், விடுப்பு எடுக்காமல், நேர்மையாக உழைக்க வேண்டும் என்ற உறுதியுடன் வேலைக்குச் செல்லும் பலரைப் பார்க்கிறோம். ஆனால், சில அறிகுறிகள் தென்பட்டால் கட்டாயம் அலுவலகத்துக்கு விடுமுறை சொல்லிவிடுங்கள். அவை...

[X] Close

[X] Close