தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும்!

செல்வி ராஜேந்திரன், சரும மருத்துவர்ஹெல்த்

`வார்ட்’ எனப்படுகிற மரு, சரும அழகை மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடியது. சின்னக் கட்டிகள் போன்று உருண்டு திரண்டும், சொரசொரப்பான மேல்பரப்புடனும் காணப்படுகிற மருக்கள், சரும நிறத்திலேயே காணப்படும். பெரும்பாலும் இவை எந்த அறிகுறிகளையும் காட்டுவதில்லை. பாதங்களில் வந்தால் மட்டும் வலி இருக்கலாம். ‘ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்’ அல்லது ஹெச்.பி.வி தொற்றால் ஏற்படுவதே மரு. இந்த வைரஸ் தொற்று சிராய்ப்பு ஏற்பட்ட மற்றும் வெட்டுப்பட்ட சருமப் பகுதியில் எளிதில் மருக்களை உருவாக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும் குழந்தைகளுக்கும் மருத் தொற்று அதிகம் இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்