கவலை தீர்க்க டைரி போதும்! | Diary enough to solve the problem - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/12/2018)

கவலை தீர்க்க டைரி போதும்!

ஹெல்த்

வலை... எல்லோரையும் எப்போதும் ஏதாவது ஒருவிதத்தில் வாட்டிக்கொண்டேயிருக்கிறது. ஆனால், `பெரும்பாலான நேரங்களில் உங்கள் கவலை தேவையற்றது’ என்கின்றனர் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். 85 சதவிகிதக் கவலைகள் நேர்மறையான விளைவுகளைக் கொடுப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. மீதமுள்ள 15 சதவிகித கவலைகளைக் கையாண்டவர்களில் 79 சதவிகிதம் பேர், நினைத்ததைவிட அவற்றைத் திறமையாகக் கையாண்டதாகத் தெரிவித்திருக்கிறார்கள். தினமும் உங்கள் கவலைகளுக்கு குறிப்பிட்ட நேரத்தை மட்டும் செலவிடுங்கள் போதும் என்கிறது ஓர் ஆய்வு.

[X] Close

[X] Close