தொற்றுநோய்களின் உலகம்!

வி.ராமசுப்பிரமணியன் தொற்றுநோய் சிறப்பு மருத்துவர்ஹெல்த் - 2

ந்த உலகத்தில் மிகச்சிறப்பான எந்திரங்கள் பொருத்தப்பட்ட, ஆகச்சிறந்த தொழிற்சாலை எது தெரியுமா? உங்கள் உடல்தான். மனித உடலைப்போல மிகச்சிறப்பாக இயங்கும் தொழிற்சாலை, உலகத்தில் இதுவரை உருவாக்கப்படவேயில்லை. எத்தனை கிருமிகள்..? எவ்வளவு தூசுகள்? எத்தனை தாக்குதல்கள்..? ஆரோக்கியம் பற்றிக் கவலையே இல்லாமல் நாம் செய்கிற எத்தனையோ தவறுகளைத் தாங்கிக்கொண்டு இந்த உடல் தன்னைத்தானே தகவமைத்துக்கொண்டு செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick