சொல்லித் தெரிவதே மன்மதக் கலை!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
டி.நாராயண ரெட்டி செக்ஸாலஜிஸ்ட்ஹெல்த் - 2

ய கலைகளில் செக்ஸையும் சேர்த்தாயிற்று. ஆனால், செக்ஸ் என்பதைக் கலையாகச் செய்கிறோமா..? நாள்தோறும் பரபரப்பாக றெக்கை கட்டிக் கொண்டு வாழும் இன்றைய யுகத்தில் செக்ஸை ஆழ்ந்து அனுபவிக்க நேரம் இருக்கிறதா..? செக்ஸ் என்பது ஆழ்ந்து அனுபவிக்க வேண்டிய ஒன்றா..? இல்லை சிறுநீர், மலம் கழிப்பதைப்போல வெளியேற்றித் தணித்துவிடக்கூடிய ஒன்றா? இல்லை தாகத்துக்குத் தண்ணீர் குடிப்பதைப்போலத்தான் உடலுறவா..? இப்படி எக்கச்சக்க கேள்விகளும் தொக்கி நிற்கின்றன. பலர் என்னிடம் நேரடியாகவே கேட்டுவிடுகிறார்கள். நல்ல ஆரோக்யமான செக்ஸ் உறவு என்பது எவ்வளவு நேரம் நீடிக்க வேண்டும்? நீடிக்க முடியும்? அதற்கான பதிலைக் கடைசிப் பத்தியில் சொல்கிறேன். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick