உயிர் காக்கும் மருந்துகளில் அறியாமை வேண்டாம்!

சிவபாலன் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டுத்துறை இயக்குநர்ஹெல்த்

செய்தித்தாள்களில் அடிக்கடி தென்படும் செய்திகளில் ஒன்று போலி மருந்துகள் பிடிபடுவது.  உயிர்காக்கும் மருந்துகளே உடலைப் பதம்பார்க்கும் கொடுமைகள் இவற்றால்தான் நடைபெறுகின்றன. வியாபாரிகளிடம் இப்படிப்பட்ட தவறுகள் இருப்பது ஒருபக்கம் என்றால், இன்னொருபக்கம் மக்களும் மருந்துகளை வாங்குவதிலும், அவற்றைப் பாதுகாப்பதிலும் அலட்சியம் காட்டுகின்றனர்; அல்லது அறியாமையால் தவறு செய்கின்றனர். இந்தப் பிரச்னைகள் குறித்தும்  தீர்வுகள் குறித்தும் விளக்குகிறார் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டுத்துறை இயக்குநர் சிவபாலன்.     

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick