கர்ப்பிணிகள் ஜிம் செல்லலாமா?

ஜெயஸ்ரீகஜராஜ் மகப்பேறு மருத்துவர்ஹெல்த்

“நம் பாட்டி, அம்மா காலங்களில் உடல் உழைப்புத் தேவையான அளவு இருந்ததால், கர்ப்பக்காலத்தில் அவர்கள் உடற்பயிற்சி எனத் தனியாக எதுவும் செய்யவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இன்றோ, மூளை உழைப்புப் பணிகள் பெருகியிருக்கின்றன. இதன் விளைவாக, உடல் உழைப்பு வெகுவாகக் குறைந்துவிட்டது. எனவே, இன்றைய கர்ப்பிணிகள் உடற்பயிற்சி செய்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். உடனே, ‘அச்சச்சோ, மூச்சு வாங்க வாங்க நடக்கணுமோ, வியர்க்க வியர்க்க ஜாகிங் பண்ணணுமோ’ என்று எண்ண வேண்டாம்’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஜெயஸ்ரீகஜராஜ்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick