மணக்கோலம் காண்பது மனநலம் காக்கும்! | wedding invitations - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/02/2018)

மணக்கோலம் காண்பது மனநலம் காக்கும்!

குடும்பம்

ம்மில் பலருக்குத் திருமண நிகழ்வுகள் போன்ற விழாக்களுக்குச் செல்லவே பிடிக்காது. “அப்புறம் தம்பி இப்ப என்ன சம்பளம் வாங்குறீங்க?” “உனக்கு எப்பம்மா கல்யாணம்?” போன்ற கேள்விகளைப் போகிறபோக்கில் கேட்டுவிட்டுப் போகும் முகங்கள் இருப்பதால், திருமண நிகழ்வு என்றாலே “தலைவலிம்மா… காய்ச்சல்ம்மா… வயிறு சரியில்லப்பா…” என்று ஸ்கூலுக்கு மட்டம் அடிக்கும் குழந்தைகளாக மாறிவிடுவோம். ஆனால், உண்மையில் திருமண விழாக்களில் பங்கெடுப்பது உடல் மற்றும் மனநலனுக்கு மிகவும் நல்லது என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close