தேன் நினைத்தாலே இனிக்கும் தகவல்கள் | significance and health benefits of honey - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/02/2018)

தேன் நினைத்தாலே இனிக்கும் தகவல்கள்

தேன்... சுவையில் மட்டுமல்ல, மருத்துவ குணத்திலும் அமிர்தத்துக்கு இணையானது. பூக்களிலிருந்து தேனீக்கள் இந்த தேவாமிர்தத்தைச் சுமந்து வருகின்றன. தூய்மையான தேனில் தண்ணீரோ வேறு சுவையூட்டும் பொருள்களோ கலந்திருக்காது. இன்றைக்கு இயற்கை விவசாயம், பாரம்பர்யம் நோக்கி மக்கள் கவனம் திரும்பியிருக்கும் சூழல் தேனுக்கும் முக்கியத்துவத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது. இது குறித்த A டு Z தகவல்களைப் பார்ப்போம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close