இது இந்திய மருந்துகளின் கதை | Story of medicine Tablet - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/02/2018)

இது இந்திய மருந்துகளின் கதை

ஹெல்த்

ருத்துவத்தில் மிக முக்கியப் பங்கு வகிப்பவை மருந்துகள். இன்று பலவகை மருத்துவங்கள் (சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி) பின்பற்றப்பட்டாலும் ஆங்கில மருத்துவம்தான் அதிக மக்களை ஈர்த்துள்ளது. அதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் ஆங்கில மருந்துகள்தாம் மையமான காரணம். விரைவான நிவாரணம், துரிதமாகச் செயல்படும் குணம் என மக்களுக்குப் பெரும் தீர்வாக இது இருக்கிறது.