ஸ்பெஷல் ஸ்டோரி: வரும்... ஆனா வராது... இது இனிப்பான அலாரம்!

சி.பி.ராஜ்குமார் சர்க்கரைநோய் நிபுணர்ஹெல்த்

`இந்தியாவில் 8 கோடிப் (80 மில்லியன்) பேருக்கு ப்ரீ டயாபடிஸ்’ (Pre diabetes) என்று அதிரவைக்கிறது ஒரு புள்ளிவிவரம். அதாவது சர்க்கரைநோய்க்கு முந்தைய நிலை! இதைக் கவனிக்காமல் விடுவதால் வருவதுதான் சர்க்கரை நோய். தொற்றா நோய்களுக்கு நுழைவுவாசல்.  ஒருவருக்கு இது வந்துவிட்டால்,  வாழ்நாள் முழுக்க இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டு, மாத்திரை, மருந்து சாப்பிட்டு உடலிலுள்ள சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்துக் கொண்டே வாழவேண்டும். வாய்ப்பிருந்தாலும் விரும்பியதைச் சாப்பிட முடியாது; இஷ்டம்போல வாழ முடியாது. சர்க்கரை, இனிப்பான விஷயம்தான். ஆனால், அது சர்க்கரைநோயாளிகளின் வாழ்க்கையைக் கசப்பாக்கிவிடும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்