தனியே... தன்னந்தனியே... இது ‘சிங்கிள் சைல்டு சிண்ட்ரோம்’ | Worse effects of Single Child syndrome - Doctor Vikatan | டாக்டர் விகடன்

தனியே... தன்னந்தனியே... இது ‘சிங்கிள் சைல்டு சிண்ட்ரோம்’

சங்கீதா சங்கரநாராயணன் குழந்தைகள் மனநல மருத்துவர்குடும்பம்

சிங்கிள் சைல்ட் சிண்ட்ரோம்... கூட்டுக் குடும்பங்கள் சிதைந்த பின்னர் நம் சமூகம் சந்தித்த பிரச்னைகளில் இதுவும் ஒன்று. கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தபோது பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்றாலும்கூட, வீட்டில் இருக்கும் தாத்தா, பாட்டி, சித்தி, அத்தை போன்றோர் குழந்தைகளை நன்றாகக் கவனித்துக் கொண்டனர். குழந்தைகள், பெற்றோர் மட்டுமின்றி ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் அரவணைப்போடு வளர்ந்தனர். பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் பாதுகாப்போடு இருக்கிறார்கள் என்று நிம்மதியுடன் வேலைக்குச் சென்றனர்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick