ஸ்டார் ஃபிட்னெஸ்: இளமை இனிமை இசை இமான்

ஃபிட்னெஸ்

படத்துக்குப் படம் இமானின் இசை மெருகேறிக்கொண்டிருக்கிறது. அதற்கு இணையாக இமானின் தோற்றத்திலும் மாற்றங்கள். இசையமைப்பாளர்கள் எல்லோரும் நடிகர்களாகிக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் போட்டிக்கு இமானும் தயாராகிறாரா? திடீரென உடல் இளைத்து சூப்பர் ஃபிட்டாகி இருப்பதன் பின்னணி சொல்கிறார் இமான். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick