ஹேப்பியா சாப்பிடலாம் ஹெல்த்தி ஸ்நாக்ஸ் | Healthy snacks recipes - Doctor Vikatan | டாக்டர் விகடன்

ஹேப்பியா சாப்பிடலாம் ஹெல்த்தி ஸ்நாக்ஸ்

நாள் முழுவதும் முழு எனர்ஜியுடன் இருந்தால்தான் பள்ளி, பணியிடங்களில் சுறுசுறுப்பாக வளையவர முடியும்.  அதற்குக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் தங்கள் உணவுத் திட்டத்தை முறைப்படுத்த வேண்டியுள்ளது. மூன்றுவேளை உணவில் மட்டும் சரிவிகிதச் சத்துணவைப் பின்பற்றி விட்டு, இடையில் கொறிக்கும் நொறுக்குத்தீனிகள்  கொழுப்பு மிகுந்தவையாக இருந்தால் கண்டிப்பாக அவை உடல் நலனைக் கெடுக்கும். உடல்பருமன் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு ஆரோக்கியமற்ற  நொறுக்குத்தீனிகளே முக்கியமான காரணம். நாள் முழுக்க நீங்கள் தேனீயாய் பறக்க நொறுக்குத்தீனியிலும் போதிய சத்துகள் அவசியம். ஹெல்த்தி ஸ்நாக்ஸின் அவசியம் குறித்து விளக்குகிறார், சேலத்தைச் சேர்ந்த டயட்டீஷியன் சங்கீதா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick