எக்ஸ்ரே ஒரு நொடியில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்!

சரவணன் குழந்தைகளுக்கான சிறப்பு ஹோமியோபதி மருத்துவர்ஹெல்த்

ருத்தருக்குக் கால் உடைஞ்சி போகுதுன்னு வெச்சுக்குவோம். நம் முன்னோர்கள் என்ன பண்ணிட்டிருந்தாங்கன்னா... அந்த ஆளைப் படுக்கப் போட்டு இரண்டு பக்கமும் நாலு பேர் உட்கார்ந்து கையையும் காலையும் அமுக்கிப் பிடிச்சுக்குவாங்க. ஒருத்தர் மேலே இருந்து கொஞ்சம் கொஞ்சமா கையை வெச்சு அமுக்கிப் பார்த்தே அவரோட அனுபவத்தை வெச்சுக் குத்துமதிப்பா எத்தனை இடத்தில, என்ன டிசைன்ல உடைந்திருக்கும்னு கணக்குப் போட்டு ஒரு தப்பையை வெச்சுக் காலைச் சுத்தி இறுக்கிக் கட்டிவிட்டுருவார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick