கூகுள் டாக்டரை நம்பலாமா?

ஹெல்த்

லைவலியோ, மூட்டுவலியோ அல்லது வேறு ஏதேனும் உடல்நலக் குறைவுக்கான சின்ன சமிக்ஞைகள் தெரிந்தாலோ இப்போதெல்லாம் நாம் என்ன செய்கிறோம்? கூகுளில் அந்த அறிகுறியைப் பற்றித் தேடிப் படிக்கிறோம். அது என்ன சொல்கிறதோ அதை உண்மை என நம்பிவிடுகிறோம். அதிகரித்து வரும் இந்தப் பிரச்னையை ‘சைபர்கோண்ட்ரியா’ (Cyberchondria)  என அழைக்கிறார்கள் மனநல மருத்துவர்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick