உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம்

மணவாளன் யோகா மற்றும் இயற்கை மருத்துவர்ஹெல்த்

த்தடம்... இயற்கை மருத்துவத்தில் சொல்லப்படும் முக்கியமான, எளிமையான, இயற்கையான ஒரு வைத்திய முறை. இது உடலில் ஏற்படும் அதிக வலி மற்றும் வீக்கத்தைப் போக்கும். வெந்நீர் ஒத்தடம், ஐஸ் ஒத்தடம், கடுகுப் பசை ஒத்தடம், மூலிகை இலை ஒத்தடம், உப்பு ஒத்தடம், மணல் ஒத்தடம், கரி ஒத்தடம்... என்று  இதில் பல வகைகள் உள்ளன. ஒத்தடம் கொடுப்பது எப்படி? எந்தெந்தப் பொருள்களைப் பயன்படுத்தி ஒத்தடம் கொடுக்கலாம்? விரிவாக விளக்குகிறார் சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் மணவாளன்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick