சீனியர் சிட்டிசன்ஸ் நெஞ்சுச்சளியைக் கவனியுங்கள்

சுந்தர் நெஞ்சகச் சிறப்பு மருத்துவர்ஹெல்த்

தய நோய்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஞாபகமறதி வரிசையில் இப்போது பெரியவர்களைப் படுத்தி எடுக்கும் நோயாகச் சேர்ந்திருக்கிறது நெஞ்சுச் சளி. மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்பைவிட, நெஞ்சுச் சளியைக் கவனிக்காமல் விடுவதால் நுரையீரலில் சளி கோத்து இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.  நெஞ்சுச் சளியில் இருந்து விடுபடுவது எப்படி?  அறிகுறிகள், பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் என்னென்ன? விளக்குகிறார் நெஞ்சகச் சிறப்பு மருத்துவர் சுந்தர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick