மினரல் வாட்டரைச் சுட வைக்கலாமா?

சுந்தரராமன் பொது மருத்துவர்ஹெல்த்

ழைக்காலம் வந்துவிட்டாலே காய்ச்சல், ஜலதோஷம், தலைபாரம், தலைவலி என்று பலருக்கும் பலவிதமான தொல்லைகள். எவ்வளவு தண்ணீர் குடித்தாலும், தொண்டையில் வறட்சி! தாகத்துக்கு சுடுதண்ணீர் குடிப்பதா, மினரல் வாட்டர் குடிப்பதா, சாதாரண தண்ணீரைக் குடிப்பதா? அந்த மினரல் வாட்டரை சுடவைத்துக் குடிக்கலாமா? ஆனால், சுத்திகரிக்கப்பட்டு உப்புகள், தாது உப்புகள் சேர்க்கப்பட்ட மினரல் வாட்டரை சுடவைத்தால், அதில் இருக்கும் மினரல்ஸ் எல்லாம் போய்விடும் என்கிறார்களே? என்று ‘தெனாலி’ ரேஞ்சுக்குப் பல குழப்பங்கள்...   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick