மூடிய இடம் பற்றிய பயம் - (Claustrophobia)

அச்சம் தவிர் - புதிய பகுதி!

`பயம்’ - மனிதராகப் பிறந்த அனைவருமே ஏதோ ஒரு விஷயத்துக்காகப் பயந்துகொண்டுதான் இருக்கிறோம். பயம் இல்லாத மனிதன் என்று யாரும் இல்லை. ஒருவருக்கு இருக்கும் பயம் மற்றவருக்குச் சிரிப்பாகத் தோன்றலாம். அவரவர் பயம் அவரவருக்கு. ஒருவரின் பயம் அவரது அன்றாட வாழ்க்கையை பாதிக்கும்போதே அது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக மாறிவிடுகிறது. ஆங்கிலத்தில் இதை Phobia என்பார்கள். மருத்துவ டைரியில் ஏகப்பட்ட போபியாக்கள் உண்டு.  ஒவ்வொன்றாகத் தெரிந்துகொள்ளலாம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick