பூனையால் வருமா பிரச்னை?

குடும்பம்

பூனைகள் வெகுவாக மனிதனிடம் பழகக்கூடியவை. தன் அன்பினை வெளிப்படுத்த வாலை ஆட்டி, உரசித் தெரியப்படுத்தும். பெயர் சொல்லி அழைத்தால், கொஞ்சினால், சிரித்தால் புரிந்துகொள்ளும் திறன் பூனைகளுக்கு உண்டு. தம்மை வளர்ப்போரின் அருகே அடிக்கடி வந்து படுத்துக்கொள்ளும். பூனை தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொள்கிற பழக்கம்கொண்டது. தன்னுடைய உடலை நாக்கால் முழுமையாகச் சுத்தம் செய்யும். சுத்தம் செய்யும்போது நாக்கில் ஒட்டிக்கொண்டுவரும் முடிகளைப்  பந்துபோல் வாயில் எடுக்கும் திறன் பெற்றது. பூனைகளின் முடி அலர்ஜி என்கிற எண்ணம் பரவலாக மக்களிடம் இருக்கிறது. அதனால் வீடுகளில் பூனை வளர்க்கலாமா என்கிற சந்தேகம் சிலருக்கு எப்போதுமே இருக்கிறது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்