உடற்பயிற்சிக்கு உதவுமா இசை? | music help fitness - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/01/2018)

உடற்பயிற்சிக்கு உதவுமா இசை?

ஃபிட்னெஸ்

சதியாக, வீட்டிலிருந்தபடி உடற்பயிற்சி செய்வதில் பல நன்மைகள் இருக்கின்றன. ஜிம்முக்குச் (Gym) சென்று உடற்பயிற்சி செய்வதற்காகும் செலவு மிச்சம்; உங்களுக்குப் பிடித்த நேரத்தில் உடற்பயிற்சி செய்யலாம்; அதற்காக வெளியே எங்கும் செல்ல வேண்டியதில்லை; ஜிம்மில் பிறர் தங்கள் வொர்க் அவுட்டைச் செய்து முடிக்கட்டும் என்று எந்த உபகரணங்களுக்காகவும் காத்திருக்க வேண்டியதில்லை. ஆனால், உண்மையிலேயே நேரத்துக்கு, சரியான முறையில் நம் வீட்டில் உடற்பயிற்சி செய்கிறோமா என்பதுதான் மிகப் பெரிய கேள்வி. சோம்பல் படாமல், வீட்டில் நம் வொர்க் அவுட்ஸை மேம்படுத்தும் ஆலோசனைகள் இங்கே...    

[X] Close

[X] Close