ஆரோக்கியத்தின் நிறம் சிவப்பு

உணவு

ம்மில் பலருக்கு `பீட்ரூட்’ என்ற பெயரே அலர்ஜி. விதவிதமான காய்கறிகளைத் தேடி, ரசித்துச் சாப்பிடுபவர்கள்கூட இதனிடமிருந்து எட்டியே நிற்பார்கள். பீட்ரூட்டின் மகத்துவம் புரிந்தவர்கள் அதை ஒதுக்க மாட்டார்கள்.  மருத்துவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்குச் சொல்லும் முக்கியமான அறிவுரை... `கிழங்குகளுக்கு `நோ’ சொல்லுங்கள்’ ஆனால், `சர்க்கரை நோயாளிகள்கூட வாரத்துக்கு ஒருமுறை பீட்ரூட் சாப்பிடலாம்... அளவாக’ என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick