நில் கவனி செய் - 24X7 ஆரோக்ய அலர்ட்!

விழிப்பு முதல் உறக்கம் வரை! நாம் செய்வதெல்லாம் ஆரோக்கியம்தானா? 

ண் விழித்தது முதல் தூங்கும் வரை தினமும் நாம் சரியாகச் செய்வதாக நினைத்துப் பல செயல்களைத் தப்பும் தவறுமாகச் செய்துகொண்டிருக்கிறோம். படிப்பது, எழுதுவது, உட்கார்வது, உறங்குவது... என சின்னச்சின்னச் செயல்களைக்கூட நாம் சரியான நிலையில் இருந்துதான் செய்கிறோமா என்பது மிகப்பெரிய கேள்வி. இவற்றில் அக்கறை காட்டாமல் இருப்பது கொஞ்சம் கொஞ்சமாக நம் உடல்நலனைப் பாதிக்கும். சில வேளைகளில் அவையே பெரிய பிரச்னைகளைக்கூட உருவாக்கலாம். அப்படி நாம் செய்யும் செயல்கள் என்னென்ன... அவற்றால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் என்னென்ன... அவற்றை எப்படிச் சரி செய்யலாம் என்று விரிவாகச் சொல்கிறார் இயன்முறை மருத்துவர் கோ.வித்யாசாகர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!