வைட்டமின் சி குறைபாடு... அறிகுறிகள், விளைவுகள்!

வைட்டமின் சி... உடலின் இயல்பான வளர்ச்சிக்கு உதவும்; ஆன்டி ஆக்ஸிடண்ட்டாகச் செயல்படும்; அடிபட்ட பகுதியில் தோல், தசைநார்கள், ரத்தநாளங்கள் வளர உதவும்; புற்றுநோய் வராமல் தடுக்கும்; மனஅழுத்தத்தைக் குறைக்கும். சுருக்கமாக, நம் உடலுக்கு ஒருவகையில் உற்ற தோழன். `மனம் சார்ந்த வலிமையை அதிகரிப்பதிலும் வைட்டமின் சி-க்கு அதிகப் பங்கு உண்டு’ என சில ஆராய்ச்சிகள் சொல்கின்றன. அப்படிப்பட்ட வைட்டமின்-சி  சத்து, நம் உடலில் குறைவது, உடலுக்கு என்னென்ன பிரச்னைகளை ஏற்படுத்தும், வைட்டமின் சி குறைபாட்டைக் கண்டறிவது எப்படி என்பதையெல்லாம் விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர் சுகன்யா. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick