அழகே... அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே!

நிவேதிதா மகப்பேறு மருத்துவர்ஹெல்த்

ருவில் உதித்த உயிரின் முதல் அசைவு, எந்தத் தாய்க்கும் மறக்க முடியாத ஆனந்த அனுபவம். குழந்தைக்கும் தாய்க்குமான உறவை வளர்ப்பதும் அந்த அசைவுகள்தான். குழந்தை தன் இருப்பையும் துடிப்பையும் தாய்க்கு உணர்த்துவதும் அந்த அசைவுகளின் மூலம்தான் என்பதால் அவற்றைத் தொடர்ந்து கண்காணிப்பதும் அம்மாக்களுக்கு அவசியமாகிறது. குழந்தையின் அசைவு எப்போதிலிருந்து ஆரம்பிக்கிறது? அசைவற்ற நிலை ஆபத்தின் அறிகுறியா? அறிந்துகொள்வோம்.

எப்போது, எப்படி?     

Do you like the story?

Please Appreciate the Author by clapping!